அறிவாற்றலோடு பேசுவது என்பது மட்டும் முக்கியம் அல்ல
அவையறிந்து பேசுவது முக்கியம்.இடமறிந்து பேசுவது அதைவிட
முக்கியம்.
தன்னை எவனாலும் எனாற்ற முடியாது என்று எவன் நினைக்கிறானோ
அவன் கண்டிப்பாக ஏமாந்து போவான்.
செல்வத்திற்கு பின் வரும் வறுமையைவிட வருமைக்குப்பின் வரும்
செல்வம் மேன்மையானது
நீ மட்டும் அனுபவித்தால் அது அறிவு
பிறரையும் அனுபவிக்க செய்தால் அது நற்பண்பு

No comments:
Post a Comment