அமெரிக்காவின் சுதந்திர நாளை பார்த்துவிட்டுதான் போகவேண்டும் என்று ரமணன் அன்பு கட்டளை இட்டுவிட்டான்.
காலையிலேயே அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் காரில் மடக்கு transistergநாற்காலிகள் படுக்கை விரிப்புகள் ஆகாரங்கள் வாக்மன் என எல்லாம் எடுத்துகொண்டு பயனப்பட்டுவிட்டார்கள்.
நாங்கள் ட்ராலி டூர் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். எங்குவேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் எம்குவேண்டுமானாலும் இறங்கிகொள்ளலாம் அப்படி டிக்கட் நாங்கள் எங்கும் இறங்காமல் வழிநெடுக பார்த்து கொண்டே போனோம். அழகிய தெருக்கள் அன்று விடுமுறை நாள் எனவே கார்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்காவிலேயே எனக்கு பாசன் நகர வீதிகளில் தான் உலாவ பிடிக்கும் என்று கென்னெடி கூறினாராம் அது மிகையில்லை. பழமையான கட்டிடங்கள் குறுகலான தெருக்கள் மறுபடி பெரிய தெருக்கள் பழங்காலத்துக்கு போய்விட்ட உணர்வு. முதன் முதலில் ஆங்கிலேயர்கள் உருவாகிய நகரம் என்பதால் இதற்கு நியூ இங்கிலாந்து பகுதி என்றே பெயர். தெருக்கள் பெரும் இங்கிலாந்து பாணியிலேயே அமைந்த்துள்ளன.
சார்லஸ் நதிக்கரையின் மறுபக்கம் cambridge என்னும் நகரம் அமைந்த்துள்ளது அங்குதான் உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ம இ Tl
No comments:
Post a Comment