வானவேடிக்கைக்கென்ன எங்கள் வீடு மாடியில் இருந்து பார்த்தாலே அருமையாக தெரியுமே மூன்று கிலோமீட்டர் நடப்பனேன் என்று நண்பர் ஒருவர் கூறினார். ரமணன் வானில் ஜொலிக்கும் வர்ணஜாலம் தெரியும் வழிநெடுக உள்ள திருவிழாகோலம் எங்கிருந்து புறப்பட்டு வானில் சீறிப்பாய்கிறது எப்படி வெடிக்கிறார்கள் இதையெல்லாம் சாஆஆஆர்லஸ் நதிக்கரையில் உள்ள பாலத்தின் மீது முன்னாடியே பொய் இடம் பிடித்து பார்ப்பதுஒறு தனி ஆனந்த அனுபவம் என்று கூறினான். அது மிகையில்லை
மூன்று மணி முதலே பாலத்துக்கு நான்குபுறமும் மூன்று மைல்தொலைவிலேயே போக்குவரத்தை நிறுத்திவிட்டார்கள்.
அம்ரிகாமக்களுக்கு கடவுள் கொடுத்த காலை நன்றாக பயப்பதுத்துவதே இந்த ஒருநாலாகத்தான் இருக்கும். வழி நெடுக டெண்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்ததும் படுத்தும் ஆனந்த களிப்பில் ஆழ்ந்த்திருந்தார்கள். பாசன் பாப் என்ற இசைக்குழுவின் கச்சேரி நூறு இருநூறு டாலர் என்று டிக்கட் எடுத்து கேட்கவேண்டிய பாடு இனமாக என்றால் அந்த இடத்தை சுற்றி கூட்ட நெரிசல். நம் நாடு திருவிழா போன்று அங்காங்கு பர்கர் பீட்சா கூல்டிரின்க் கடைகள். பாலத்தின் ஓரத்தில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டோம். கைவண்டியில் ஒரு மாத கைக்குழந்தை மறுபக்கம் தொண்ணூறு வயது மூதாட்டியை தள்ளுவண்டியில் கொண்டுவரும் மகன் அல்லது மகள். வருடம் பூராவும் ள்ukkஎந்திர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்தவாரம் முழுக்க குதூகலமும் கொண்டட்டமும்தான்
No comments:
Post a Comment