.எம் ஐ டி காலேஜும் மற்ற காலேசுகளும் வரிசையாக உள்ளன நம் நாட்டு மன்மோகன் சிங் சுப்பிரமணியசாமி ப சிதம்பரம் மணி ஐயர் போன்றவர்கள் படித்தார்கள் அங்குள்ள எம் ஐ டி யில் படிப்பதுனம் சென்னை எம் ஐ டி யில் படிப்பதுபோன்ற பெருமைக்குரிய விஷயம். ஏனென்றால் அவர்கள் தான் பிற்காலத்தில் நோபல் பரிசு பெறுபவர்களாகவும் ஆராசிகள் செய்து பெரிய பெரிய கண்டு பிடிப்புகள் செய்பவர்கள். பாஸ்டன் ரயில் நிலைய சுவரில் 1800 முதல் நேற்று வரை யார் யார் என்ன சாதனை புரிந்தார்கள் என புகைப்படத்துடன் போட்டுள்ளது அந்த கல்லூரியை சார்ந்த அறுபச்த்தைந்து பேர் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள் இது ரெண்டாயிரம் வருட கணக்கு.
அடுத்து டீபார்ட்டி ஷிப் என்ற இடத்துக்கு போனோம். இங்க்ஹிலாந்திளிருந்து வந்த டீ நிறைந்த கப்பலுக்கு வரி செலுத்தினால்தான் உள்ளே விடுவோம் என்று இங்கிலாம்து அரசு கூறியதை எதிர்த்து இரவோடிரவாக அத்தனை பாக்கட்டுகளையும் கடலில் கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கலம். அந்த நினைவாக ஒரு பழயகப்பல் நிற்கிறது. அதில் நாடகம் போன்று நடித்து காட்டுகிறார்கள், அமெரிக்கர்கள் எதுதில் காசு பார்க்கமுடியுமோ பார்க்கிறார்கள்
மூன்று மணிக்கு சார்லஸ் நதிக்கரைக்கு வந்துவிட்டோம் அங்குதான் சுதந்திரதின வானவேடிக்கை நடக்கும் இடம்.
t
No comments:
Post a Comment