Friday, February 25, 2011

waashington trip

மறுநாள் பஸ்ஸில் கிளம்பினோம்.  லிங்கன் மெமோரியல் முதலில் பார்த்தோம். 
பிறகு வியட்நாம்போரில் உயிரிழந்தவர்களின் கல்லறை மற்றும் கென்னடியின் 
கல்லறை பார்க்க கிளம்பினோம். வழிநெடுக காணிக்கல் போல் வெள்ளை வர்ணம் தீட்டப்பட்ட கற்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான 
கல்லறைகளை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மனம் மிகவும் வேதனைக்குள்ளனது. அதன் முடிவில் சலவை கர்க்கலாளன கல்லறைகள். அவை உயர் பதவி வகித்து உன்னுயிர் நீத்த ரா ணுவ மேஜர்கள் கல்லறை. 
இறுதியில் ஒரு இடத்தில் நூறு அடி நீளத்திற்கு ஒரு ஜவான் கையில் துப்பாகியுடன் சல்யூட் அடித்தபடி குறுக்கும் நெடுக்குமாக உலாவுகிறார். இரண்டுமணி நேரத்திற்கு ஒருவர் என நாள் முழுவதும் நடக்குமாம். கென்னடி 
கல்லறை ஒரு பளிங்கு கல்லில் எழுதி உள்ளது.veru 

No comments:

Post a Comment