அடுத்து காங்கிரஸ் லய்ப்ரரி என்ற இடத்துக்கு போனோம் அந்த கட்டிடத்தின் உள்ளே அழகா அது இரண்டு கண்கள் போதாது மேற் கூரையில் அழகிய வண்ண ஒ வியங்கள் சிற்ப வேலைப்பாடுகள் ஒவ்வொரு அறையும் ஒரு கலை பொக்கிஷம் நிதானமாக சுற்றிபார்க்க மூன்று நாட்கள் பிடிக்கும் அப்போதும் விட்டுவர மனம் வருமா தெரியவில்லை. நியுயார்க்கில் வானுயர்ந்த கட்டிடங்கள் என்றால் இங்கு அகலமான பிரும்மாண்டமான காடிடங்கள். முப்பது நாற்பது படிஏறி தான்மேலே போகவேண்டும். நம மூர் நான்கு வீடுகள் சேர்ந்த்த அகலம் ஒரு கட்டிடம். ஆர்வ மிகுதியால் இளைஞர்களுக்கு ஈடாக ஓடியாடி எல்லா இடமும் பார்த்தோம் பணம் படைத்தவர்களுக்கு கூட இந்தவாய்ப்பு கிடைக்காது.ஆண்டவனுக்கு நன்றி. ly
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment