குடை
ஏழை பணக்காரன் பேதமின்றி அனைவருக்கும் உதவுபவன் நான்
லட்ச ரூபாய் பெறுமான திருப்தி பெருமாள் குடையாகட்டும்
பிச்சைக்காரனின் கிழிசல் குடையாகட்டும்
பட்டுகுடை தங்க குடை வெள்ளிகுடை கருப்பு குடை வெள்ளைகுடை
எத்தனை எத்தனை ரகமிருந்தாலும் பேர் ஒன்றுதான் குடை
மழைக்கும் உதவுவேன் வெயிலுக்கும் உதவுவேன்
கப்பல் போன்ற காரிலிருந்து இறங்கி மாளிகை போன்ற வீட்டிற்குள்
நுழையும் கொடீச்வரனுக்கும் ஓரிரு நிமிடங்கள் என் சேவை தேவை
பெருமாளுக்கு குடை கொண்டு போவது திருவிழா
குடை போடுவது ஒரு ஆரவாரம்
மாந்தர் குலத்துக்கு என்றும் என் சேவை தேவை

No comments:
Post a Comment