Tuesday, February 8, 2011

from vaara malar

முறிந்த கையைக்கொண்டு உழைக்கலாம். ஆனால் ஒடிந்த மனதோடு உழைக்க முடியாது,

அவன் பணக்காரனா என்று கேட்காதீர்கள். அவன் ஒழுக்கமுள்ளவனா என்று கேளுங்கள்.

அன்புள்ள இதயம் எப்போதும் இளமையாகவே இருக்கும்

கூச்சப்பட்டுகொண்டே இருப்பவன் உலகை அனுபவிக்கவே முடியாது.

இரண்டு மொழிகள் தெரிந்தவன் இரண்டு மனிதர்களுக்கு சமம்.

No comments:

Post a Comment