Sunday, February 27, 2011

independenceday

அன்று மாலை ஆறுமணிக்கு மழை வரக்கூடும் என்று வானிலை அறிவிப்பு செய்திருந்தது என் கடவுள் பிரார்த்தனைக்கு முன் வானிலை அறிவிப்பாவது ஒன்றாவது நீ உள்ளன்போடு எங்களை அழைத்துவந்து இருக்கிறாய் கடவு ள் மழையை கொண்டு பொய் விடுவார் என்றேன். அதுபோலவே திரண்டுவந்த மேகம் களைந்து   போய்விட்டது மகிழ்ச்சியில் எங்கள் மனம் துள்ளி குதித்தத் 
பத்தடிக்க க  பத்து நிமிடங்கள் இருந்தபோது  டிரையல் வானவ்டிக்கை ஐந்து நிமிடங்கள். சரியாக பத்துமணிக்கு நான்கு போர்விமானங்கள் விர்ரென்று வானில் பறந்து சென்றன உடனே வானவேடிக்கை தொடங்கிவிட்டது. ஐம்பது மாடி கட்டிடங்கள் எல்லாம் நாளில் ஒரு பங்கு உயரம் கூட இல்லாத உயரத்தில் வண்ணமயமான அற்புதம் ஆற்றின் நடுவே அமைந்துள்ள தீவு போன்ற இடத்தில் பொருத்தியுள்ள வெடிகளை கரையிளிருந்துகொண்டே ரொமோட் மூலம் வ்டிக்கசெய்கிரார்கள். ஒரு பிலியன் டாலர் அதாவது நம் பணத்தில் நாலு கோடி ரூபாயாம் முன்னொரு கான்செப்டுகள். அதாவது நிமிடத்துக்கு பத்து ரக வானங்கள். ஒவ்வொருமுறையும் மக்கள் குழந்தைகள் போல் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் வருடாவரோம் ஒருபுது வானத்தை அறிமுகப்படுத்துவார்கலாம். 
இந்த வரட்டும் சங்கிலிகள் ஒன்றோடொன்று கொர்த்தாற்போல் ஒன்றும் வானில் உயரப்போய் சந்தடியின்றி வெடித்து குடை போல் விரிந்து பொன் மாறி பொழிவது போல் தங்கத்துளிகள கொட்டியது. அதைகண்டு ஏற்பட்ட ஆரவாரம் சொல்லில் அடங்காது, அதோடு முடிந்தது. ஐந்து லட்சும் மக்களும் ரயில் மூலம் அவரவர்கள் காரை விட்டுவந்த இடத்துக்கு திரும்ப வேண்டும் ஒரு தள்ளு முள்ளு பரபப்பு இன்றி ஒழுங்கு வரிசையில் ரயிலில் இடம் பிடித்து ஏறுகிற அழகே அழகு ஒரு மணி நேரம் பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்திருந்துவிட்டு நிதானமாக ரயில் ஏறி காரை எடுத்துகொண்டு மண் நிரந்த மகிழ்வோடு வீடு திரும்பினோம் மழைவராமல் காத்த கடவுளுக்குநன்றி. 
ஒரு ஜென் கதை படித்திருப்பீர்கள். மழைவேண்டி ஒரு யாகம் சொற்பொழிவு நடந்ததாம். முடிவில் மழை ஜோவென கொட்டியதாம். எல்லோரும் அந்த பெரியவரை பாராட்டினார்கலம். அவர் சொன்னாராம். அதோ கடசிவரிசையில் ஒரு சிறுவன் குடையுடன் வந்து நிற்கின்றானே அவன் நம்பிக்கைக்கு மதிப்பளித்து கடுவுள் மழை போழியவைத்துள்ளார் என்றாராம். நம்பிக்கையுடன் செய்யும் ப்வேண்டுதல் கட்டாயம் பலனளிக்கும் என்பதை என் வாழ்நாளில் பலமுறை  அநுபவித்துல்லெந் நீங்களும் இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.  ui

No comments:

Post a Comment