காலையில் குளித்துவிட்டு வந்ததும் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டான். இன்று இரவு லாஸ் ஏஞ்சலசுக்கு கிளம்புகிறோம். இத்தனை நாளும் பிள்ளையும் மருமகளும் எல்லா இடங்களையும் சு ற்றிகாட்டினார்கள். பேரபிள்ளைகள்பேசி மகிழ்ந்த்தார்கள் இதெல்லாம் மறுபடி எப்போது கிடைக்குமோ என மனம் வருந்துகிறது. இளங்கோ ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு புரியும்படி விளக்கி சொல்வான் நிதானமாக சுற்றி காட்டினான். லதா சலிக்காமல் எல்லா இடங்களை வீடியோ எடுத்து கொடுத்தாள் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தோம் இந்தியாவில் இருந்தபோதுகூட இவ்வளவு பிள்ளைகளுடன் சந்தோஷமாகஇருந்ததில்லை.aeir
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago