Saturday, February 26, 2011

nayagara

காலை கிளம்பி சென்றோம் கஸ்டம்சில் எங்கள் விசாவையும் ரமணன் கிரீன் கார்டையும் பார்த்து விட்டு விட்டார்கள் நடுவில் ஒரு பாலம் தான் அமெரிக்கர்களுக்கு விசா தேவையில்லை நடந்தே போய் விடுகிறார்கள்.
அமைதியாக வரும் தண்ணீர் படுவேகமாக விழுவதையும் நம்மை வெகுதொலைவிலேய நிறுத்தி அழைத்துவந்து விட்டார்கள் யாராலும் கிட்ட நெருங் கவே முடியாது என்பதும் தெரிந்தது.
டிக்கட் வாங்கி ஒரு மாடிக்கு அழைத்துசென்றான் அங்கிருந்து பார்த்தால் நயாகராவின் அழகு தோற்றம் முழுமையாக தெரிந்தது 
எலிசபத் ரோஸ் கார்டன் என்ற இடத்தில் உலகில் உள்ள அத்தனை வகை ரோஜாக்களும் காணமுடிந்தது. 

No comments:

Post a Comment