அடுத்து அருகில் உள்ள லூரே கேவ் என்ற இடத்திற்கு சென்றோம். பூமி
மட்டத்திற்கு 134 அடி கீழே உள்ளது. ஒரு பரந்த தெரு அளவுக்கு நீல அகலம் கொண்ட குகை பூமியில் எப்போதோ பெய்த மழை சுண்ணாம்பு படிவங்கள
மாறி கூரையிலிருந்து ஆலம் விழுதுகள் போல் தொங்குகின்றன நம் வீட்டு பிரிட்ஜில் உள்ளே தொங்குமே அதுபோல். ஆங்காங்கு பளிங்கு போன்ற நீர் தேக்கங்கள் .மனிதர்கள் தலைநிமிர்ந்து வசதியாக நடந்து போகலாம். ஒவ்வொரு அழகிய தோற்றம் உள்ளம் இடத்திலும் மின் விளக்குகள் அமைத்து உள்ளார்கள். வழிகாட்டி சுவைபட விளக்கம் கூறுகிறார். இயற்கையின் அழகை அமெரிக்கரின் புத்திசாலித்தனம் வருமானமிக்க சுற்றுலா தளமாக மாற்றிவிட்டது. ஒரு பாறையின் மீது படுத்து உறங்கிய ஒரு ராணுவ வீரர் தண்ணீர் ஓடும்ம் சலசல சத்தம் கேட்டு ஆராய்ந்து கண்டுபிடித்தது . maari
மட்டத்திற்கு கீழே 134
No comments:
Post a Comment