Sunday, February 27, 2011

boston visit

முதலில் பாஸ்டனில் சென்ற இடம் பிரிட்டிஷ் ராணுவத்தை எத்திறத்து அமெரிக்கா முதன் முதலில் போரிட்ட இடம். அப்படியா பார்க் ஆக இன்றும் பழமை மாறாமல் உள்ளது பிறகு டவுனுக்கு போய் விட்டோம். ப்ருடென்ஷியல் டவர் என்ற இடத்தில் ஐம்பதாவது மாடிக்கு சென்றோம் எல்லா இடத்திலும் டிக்கட்தான் அங்கிருந்து பாஸ்டன் நகரின் அழகை சுற்றிப்பார்த்து ரசித்தோம். 
அடுத்து ஹால்லோ டவர் என்ற நியிவு இடத்தை பார்த்தோம் ஹிட்லரால் 
படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் அனைவரின் பெயரையும் பொடிபொடிய எழுதியுள்ளார்கள் மறுநாள் உலகில் வேறு எங்குமே காணமுடியாத வேல் வாச் 
என்ற இடத்திற்கு அழைய்த்துபோவதாக சொன்னான். உலகிலேயே முநூற்று எழுபத்தைந்து திமிங்கிலங்கல்தான் உயிர் வாழ்கின்றனவாம். அவை இந்த சீதோஷ்ண நிலையில் இனப்பெருக்கத்துக்காக பாஸ்டன் துறைமுகத்துக்கருகில் நான்கு மாதங்களுக்கு வாழுமாம். தனமும் மூன்றுமுறை விசைப்படகுகளில் மக்களை ஏற்றிசென்று கடலில் ஐம்பது மைல் தூரத்துக்கப்பால் அவை வருவதை காட்டி அழைத்து வருவார்களாம் போக இரண்டு மணி நேரம் ஒரு மணிநேரம் அங்கு பார்க்க திரும்பிவர ஒருமணி நேரம். மதியம் பன்னிரெண்டரை மணிக்கு டிக்கட் வாங்கி இருந்தான் சிலருக்கு கடல் காற்று வாந்தி வரும் என்பதால் எதாவது லேசாக சாபிட்டுவிட்டுவரவேண்டும் கடல்காற்று குளிரும் கம்பளி உடை கொண்டுவரவேண்டும் இதெல்லாம் முன்பாகவே சொல்லிவிடுகிறார்கள்.
காக நaa

No comments:

Post a Comment