பிலடெல்பியா சுற்றிப்பார்த்து விட்டு இரவு ரிச்மாண்டில் நண்பர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் வாஷிங்டன் போக ஏற்பாடு.
அமெரிக்காவின் தலைந கரமாக இருந்தது பிளடேல்பியாதான்
அங்குள்ள நாணய தொழிர்ச்சாலைதான் மிக அற்புதம்
மாடியில் சுற்றிலும் நாணயம் அடிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை
வெளிவந்த நாணயங்கள்
நினைவு பதக்கங்கள் அவற்றில் உள்ளவர்களின் வாழ்க்கை
வரலாறு என கண்காட்சி .மாடியிலிருந்து கண்ணாடி வழியாக
கீழே தொழிற்ச்சாலையை பார்க்க வசதி பளபளவென பெட்டிடி பெட்டியாக
நாணயங்கள் நம் ஊர் ர் மிளகாய் மெஷின் னே போல் அங்காங்கு மெஷின்கள்
அதன் பிறகு சுப்ரீம் கோர்ட் பெஞ்சமின் பிராங்க்ளின் கல்லறை அரசியல் சாசனம் எழுதப்பட்ட இடம் சுதந்திர பிரகடனம் வாசிக்கப்பட்ட பால்கனி என பளைடங்கள் பார்த்தோம் m
No comments:
Post a Comment