Wednesday, January 5, 2011

kalyana katcheri

கல்யாண வீட்டில் கச்சேரி செய்பவர்கள் வாங்கின காசுக்கு வஞ்சனையின்றி பாடுவார்கள். கேட்கதான் ஆள் இருக்காது, எப்போதும் நானும் என் பெண்கள் இருவரும் கச்சேரி மேடைக்கு எதிரில் உட்கார்ந்துகொள்வோம். பாடுபவர்களுக்கு அவ்வப்போது கைதட்டி உர்ச்சகபடுத்துவோம். எங்களைபர்த்து இன்னும் சில உறவினரும் வந்து எங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு உற்சாக படுத்துவார்கள். ஒருமணிநேரமாவது  கேட்டு விட்டு பிறகுதான் சாபிடபோவோம்.
       ஸ்
 அதுபோல என் எழுத்துக்களை ஒன்ற்றிரண்டு பேர் படித்தாலும் படிக்காவிட்டாலும் நான் என் கருத்துக்களை எழுதுவதில் மகிழ்கிறேன்.

2 comments: