Tuesday, January 11, 2011

azhagu


மழலைக்கு சிரிப்பழகு
முளைத்து வரும்  பல்லழகு
ழு
பள்ளிபருவம் பதினான்கில் பெண்ணுக்கு
பாவாடை தாவணி அழகு
பதினா று வயதினில் ஆணுக்கு
அரும்பும் மீசை தனியழகு
முதிர்கன்னி முக த்தினிலே
காணும் அறிவு முதிர்ச்சியும் தனியழகு
நாற்பது வயது ஆணின் கம்பீர நடையழகு
முதுமைக்கு நரையழகு முதிர்ந்த வயதினிலே
கணவர் கண்ணுக்கு மனைவி அழகு
மனைவி கண்ணுக்கு கணவர் அழகு.

No comments:

Post a Comment