Tuesday, January 25, 2011

aanmaa

ஆன்மாவுக்கு தீங்கினை விளைவிப்பவை எட்டு
காமம் ---ஒரு பொருளை விடும்பினால் அதை அனுபவிக்கும் வரை
நிற்க ஒன்னத நிலை
குரோதம் ---விருப்பட்ட பொருள் கிடைக்காவிட்டால் அண்மையில் இருப்பவர் பக்கம்
பிறக்கும் சீற்றம்
உலோபம் ---தன்னிடத்திலுள்ள பொருளில் பேராசை
மோகம்---செய்வன தவிர்வனவற்றை பகுத்தறிய மாட்டாமை
பொருள் முதலியன பெருமவற்றால் வரும் களிப்பு
மாத்சர்யம் ----பிறருடைய செல்வம் முதலிவற்றை கண்டு பொறாமை படுதளோடு
அமையாது அதனை செயலிலும் காட்டுதல்
அஞானமாவது ---இவற்றால் மேல்வரும் கேட்டினை அறியாமை
அசூயை -----குணங்களிலே குற்றங்களை ஆரிடுதல் .

No comments:

Post a Comment