Tuesday, January 25, 2011

vilambarangalil aniyaayam

தினமும் தொலைக்காட்சி பெட்டியை திறந்தால் அபத்தமன் விளம்பரங்கள்

எரிச்சலூட்டுகின்றன
. ஒரு பெண் எழுநூறு தடவை சோப்பு தேய்க்கிறாள் என்றாள் அவள் புத்தி
சுவாதீனம் அற்றவலகத்தான் இருக்க வேண்டும்
எழுநூருமுறை தேக்க தான் இயலுமா ?
ஹமாம் சோப்பு போட்டு குளித்தால் புதரிலுள்ள பாம்பு ஓணான்
பல்லி தேள் எல்லாம் பயந்து ஓடிவிடுமா
ஒரு குழந்த சின்னம்மை போட்டதால் தேர்வில் ஜீரோ வாங்கினான் என்பதை மகிழ்ச்சிய்டு ஒரு குழந்தை சொல்ல தாய் தக்சப்ப்ச்ன் கேட்டு கொண்டு இருக்கிறார்கள்

அந்த குழந்தை  மற்றவர் துயர்கண்டு மகிழும் ஒரு சாடிச்டாக தானே வளருவான் .
இதையெல்லாம் உங்களைபோன்றவர்கள் தலையங்கத்தில் கண்டித்து எழுதினாலாவது

பலன் கிடைக்குமா 

No comments:

Post a Comment