இடுப்பொடிய நாற்று நாட்டு எழும் பெண்ணிடம் நாற்று வரிசை
நாற்று வரிசை அழகு இல்லையா என்றால் அவள் கூறுவாள் ---இல்லைபகலெல்லாம் உழைய்த்து வீடு திரும்பும் பெண் இரவு சமையல் என்ன செய்யலாம்
என்று யோசனையில் ரயிலில் வரும் பெண்ணிடம் அந்திவானத்து வானவில்
அழகாக உள்ள தே என்றால் அவள் கூறுவாள்--இல்லை
No comments:
Post a Comment