வாழ்க்கை வசப்பட.
அழுத்தமாக கை குலுக்குங்கள்
கண்களை நேராக பார்த்து பேசுங்கள்
இயல்பாக இதமாக புன்னகையுங்கள்
அறிமுகமானவர்கள் எதிர்ப்படும்போது வணக்கம் சொல்வதில் முந்திக்கொள்ளுங்கள்.
உங்கள் பலன்களை பலப்படுத்துங்கள்
உங்கள் பலவீனங்களை பலவீனப்படுத்துங்கள்
நெஞ்சார நன்றி சொல்லுங்கள்
இயற்கையை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள்
எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு
எப்போதும் வழிகாட்டும் எழுத்துகளுக்கு
எப்போதும் சிரிக்கும் பூக்களுக்கு
எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு
நன்றி சொல்லுங்கள்
சோர்வாக இருக்கிறதா
அமைதியான இடத்திற்கு செல்லுங்கள்
உங்கள் பலங்களை எழுதுங்கள்
மாற்று வழிகளை சிந்தியுங்கள் தியானம் செய்யுங்கள்
ல்
சோதனை சூறாவளியில்
அச்சம்தான் நம் எதிரி அச்சத்தை உதறுங்கள்
உடனடியாய் என்ன செய்ய ? உள்ளுணர்வை கேளுங்கள்
அடுத்தடுத்து போராட ஆயத்தம் ஆகுங்கள்
போனதெல்லாம் போகட்டும் புதிதாக தொடங்குங்கள்
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment