Wednesday, January 12, 2011

kan

கண்
கருணை பொழிவது கண்
கனல் கக்குவதும் கண்
காதல் பேசும் கண்
காமம் வீசுவதும் கண்
கண்ணின் அருமை தெரிவது
கால் மணி நேர மின் தடையின்போது
கரியாகி விடாமல் கண் தானம் தந்து
காப்பீர் இருவர் வாழ்வை

No comments:

Post a Comment