Friday, January 14, 2011

bogi

போகி பண்டிகை என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பார்கள்
என் பார்வையில் புதியன கழிந்து பழையன புகவேண்டும் என்பதே.
காலையில் ஆறுமணிக்காவது படுக்கையை விட்டு எழுந்து விடவேண்டும்.
காலை உணவை நிராகரிக்ககூடாது.
தென்னிந்தியா உணவுகளான இட்லி, தோசை, பொங்கல்,உளுந்துவடை சட்னி
சாம்பார் இவையெல்லாம் சரிவிகித உணவுகள் என்று உணவு வல்லுனர்களின்
கணிப்பு. இவற்றிஎல்லாம் விட்டு விட்டு சீரியல்களும் ஓட்சும் கால் வயிறு சாப்பிட்டு ஓடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆங்கில பழமொழிய காலையில் சக்ரவர்த்திபோல் உண்ணவேண்டும் மதியம் ராஜா போல் உண்ண வேண்டும் இரவு பிச்சை காரனைப்போல் உண்ணவேண்டும் என்பதுதான், நம் உணவுமுறை அதற்கு நேர் மாறாகத்தான் உள்ளது.
வருடத்தில் முன்னூறு  நாட்கள்வெயிலில் காயும் தலைக்கு கொஞ்சம் எண்ணெய் தடவி
சீவினால் பார்க்கவும் அழகு ஆரோக்யமும் ஆகும்  பரண் மேல் போட்ட saiyikkalai

No comments:

Post a Comment