பொங்கல் திருநாளை வருடப்பிறப்பாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நன்னாளில்
நாம் சில நல்ல கொள்கைகளை கடைபிடிப்போம்
யாரும் பார்க்காத இடத்திலும் நாம் குப்பைகளை போடக்கூடாது. பஸ் நிலையங்களில் குப்பைகூடை இருந்தாலும் காபி குடித்த கப்புகள் பழத்தோல்கள் சாப்பிட்ட இலைகள்
எல்லாவற்றையும் ஜன்னல் வழியாக வீசுகிறார்கள்
கட்டண கழிப்பறைகள் இலவச கழிப்பறைகள் இருந்தாலும் இந்த ஆண்கள் சுவரோரம் சிறுநீர் கழிப்பதை விடுவதில்லை.
இதுவே ஒரு நிறை மாத கர்ப்பிணி பெண் கழிப்பறை வசதி இல்லாத இடத்திலும் கண் கலங்கி தவித்து நிற்பாளே தவிர வேறு விதியில்லை.
பஸ்ஸில் பெரும்பாலும் வயதானவர்கல்லுக்கு இடம் கொடுப்பது ஆண்கள்தான். பெண்கள் தலையை திருப்பிக்கொண்டு கவனிக்காதது போல் இருந்து விடுவார்கள்.
.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment