Saturday, January 15, 2011

ini varuma andha pogal

மாமியார் செங்கல் அடுப்பு கட்டி மண் பானை அடுப்பிலேற்றி
மகன்களும் மருமகள்களும் பயபக்தியுதன் சூழ்ந்து நிற்க
பாலும் சோறும் பொங்கி வழியும்போது பேரப்பிள்ளைகள்
பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரம் செய்யும்போது அடைந்த
ஆனந்தம் காஸ் அடுப்பில் சக்கரை பொங்கல் வைத்து விசில் சத்தமே
பொங்கலோ பொங்கல் என்று எண்ணி நெய்யும் முந்திரியும் ஏலமும்
மணமணக்க போட்டு படையலிட்டு கணவனும் மனைவியும் எதிரெதிரே
உட்கார்ந்து உற்றம் சுற்றம் இன்றி உண்ணும் பொங்கல் இனிக்குமா
கசந்ததே

1 comment: