தினமலரிலிருந்து
சமையலில் செய்யக்கூடாதவையும் செய்ய வேண்டியவையும்
1. ரசம் அதிகம் கொதிக்க கூடாது
2. மோர்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது
3. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகம் கொதிக்க கூடாது.
4,தக்காளியையும் வ்வ்ன்காயத்தையும் ஒன்றாக வதக்க கூடாது
காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்க கூடாது.
5.கீரைகளை மூடிபோட்டு சமைக்க கூடாது
6 பெருங்கயத்தை தாளிக்கும்போது என்னை நன்றாக கா யக்கூடாது
குழம்போ போறியளோ ஆடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது
7 சூடாகைஇ ருக்கும்போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது
8காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது
9குலோப்ஜாமுன் பொரிக்கும்போது எண்ணெய்யோ நெய்யோ நன்றாக கா யக்கூடாது
10. பிரிட்ஜில் வாழைப்பழம் உருகைக்கிழங்கு வக்க கூடாது
செய்ய வேண்டியவை.
வற்றல் குழம்பை தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்
2.மாவு பிசைந்த உடனேயே பூரி போடவேண்டும்
3,இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊறவேண்டும்
4வாழைப்பூவை இரவே நறுக்கி தண்ணீரில் போடவேண்டும்.
4கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முற்றினதாக இருக்க வேண்டும்
5போலி க்கு மாவு ஆறு மணிநேரம் ஊறவேண்டும்
6ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு கைச்ச வேண்டும்
7புளிக்கைச்சளுக்கு கெட்டியாக புளியை கரைக்க வேண்டும்
8குருமாவை இறக்கும்போது கரம் மசாலாவை சேர்க்கவேண்டும்

No comments:
Post a Comment