பி ரபல சோ ராமச்வாமிக்கு சோ என்ற பெயர் எப்படி வந்தது என்று அவர் குமுதத்தில் எழுதும் தொடரில் கூறுகிறார்.
ஒரு சமயம் ராஜராஜசொழனை ப்ரமஹத்திதோஷம் பிடிக்க வந்ததாம் பயந்து கோவிலுக்குள் ஓடினாராம். வாசலில் இருந்த விநாயகர் நீ பின்வாசல் வழியா க ஓடிவிடு பிரமஹத்தி வந்தால் நான் பிடித்துவைதுகொள்கிறேன் என்றாராம் அதேபோல் பிடித்து வைத்து கொண்டாராம். அதுமுதல் அதற்க்கு சோழ பிரம்மஹதி என்று பெயர் வழங்கிற்றாம். வீட்டிலேயே மிகவும் குறும்பு சேட்டை எல்லாம் செய்யும் ராமசாம்யை அவர் அம்மா செல்ல மாக சோழ பிர மஹத்தி என்று கூப்பிட ஆரம்பித்தாராம் பிறகு எல்லோரும் சோழா சோழா என்று சுறுக்கமாக கூப்பிட்டு பிறகு அதுவும் சுருங்கி சோ என்று ஆகிவிட்டதாம் எப்படியோ என் அம்மா வைத்த பெயரால்தான் பிரபலமாகி விட்டேன் என்று பெருமைப்படுகிறார்..

No comments:
Post a Comment