நம்மால் இயன்ற சின்ன சின்ன உதவிகளை அக்கம் பக்கத்தினருக்கு செய்வோம் இதோ வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. எங்கள் வீட்டு குழாயில் மட்டும்தான் தண்ணீர் வரும் எங்கள் தெருவில் அக்கம் பக்கம் ஆறு ஏழு வீட்டார் வந்து தண்ணீர் அடித்து கொள்வார்கள். எல்லோருக்கும் தண்ணீர் விடுகிறீர்களே அவ்வப்போது வாஷர் வீணாகி விடுமே என எங்களை எச்சரிப்பவரிடும் என் கணவர் சொல்லுவார் போனால் போகட்டுமேநூறு ரூபாய் ஆகுமா செலவு எனக்கு இதனால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கிறது அதை விலை கொடுத்து வாங்க முடியுமா. என்பார்
நாங்கள் இருவருமே வயதானவர்கள்தான் ஆனால் சென்னை பேருந்தில் செல்லும்போது எங்களைவிட வயது முதிர்ந்த வர்கள் வந்தா உடனே எழுந்து இடம் கொடுப்
போம் அதை பாத்துவிட்டு அதுவரை சும்மா இருந்தா ஓரிரு இளையவர்கள் எழுந்து எங்களுக்கு இடம் தருவார்கள்.
அதேபோல தெருவில் தலை சுமையாக கொண்டு வரும் பழம் காய்கரிகாரர்களிடம் விலை குறைத்து கேட்க மாட்டோம். பெரிய கடைகளிலோ துநிக்கடயிலோ நகைகடயிலோ பேரம் பேசிய வாங்குகிறோம் இரண்டு ரூபாய் கூட கொடுப்பதால் நாமும் ஏழை ஆகிவிடமாட்டோம்
இன்னும் சொல்ல போனால் கடைகளில் வாங்கும் பழமோ ககறியோ வ்பீடுக்கு வந்து பார்த்தல் ஒன்றிரண்டுகெ ட்டு பொய் இருக்கும் ஆனால் வாசலில் ல் வாங்கும் பொருட்களை அவர்களே பொறு க்கிஎடுத்து ள்ளதாக கொண்டு வருவார்கள்.
நாம் ஒரு கடைக்கோ எலெக்ட்ரிக் பில் கட்டவோ வெளியில் போனால் அருகில் உள்ள முதிய குடும்பத்தாரிடம் கேட்டு அவர்களுக்கும் சேர்த்து நாமே உதவலாம்.
நம்மை பார்த்து நம் குழந்தை களும் சிறுவயது முதலே பிறருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்து கொண்டு நல்ல குடிமகன் என்று பேர் எடுப்பார்கள்

No comments:
Post a Comment