பிள்ளைகளுக்கு தேர்வு நெருங்கும் நேரம். சில குழந்தைகள் நன்றாக படித்திருந்தாலும் தேர்வைப்பற்றி பயத்துடனே பேசுவார்கள்.
அவர்கள் பயத்தை போக்க அவர்கள் விழித்திருக்கும் போது எவ்வளவு சொன்னாலும் மன தில் பதியாது. ஆகையால் அவர்கள் தூங்கியவுடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு கையை பிடித்துகொண்டோ தலையை லேசாக வருடிய வரோ உங்கள் எண்ணங்களை கூறுங்கள். காட்டாயம் அது மனதில் பதியும். கிருஷணர் சுபத்திரை வயிற்றில் அபிமன்யு இருந்தபோது தன சக்ரவியுகம் அமைக்கும் முறையை சொல்லிக்கொண்டே வந்தாராம். பாதி தூக்கத்தில் சுபத்திரை எழுந்துவிட்டதால் வியுகத்திளிருந்து வெளிவர சொல் லிகொடுக்க சூழ்நிலை உருவாகாததால்தான் அபிமன்யு தோல்வியை தழுவினாராம்பிரகலாதன் தாய் சிறந்த விஷ்ணு பக்தி அதனால் தான் பிறக்கும்போதே விஷ்ணு பக்தனாக பிறந்தான் தூங்கும்போதும் உள்மனம் விழித்திருக்குமாம்
பிள்ளைகள் என்று இல்லை எந்த வயதினருக்கும்நோயால் வாடுபவர்களுக்கும் பணியில் சொர்வுற்றிருப்பவர்களும் நாம் சொல்லும் தைரிய வார்த்தைகள் நன்கு மனதில் பதிந்துநல்ல பலனை கொடுக்கும் தூங்கும் போது அவர்கள் கையை பற்றிக்கொண்டோ தலையை வருகொண்டோ தைரியம் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும்

No comments:
Post a Comment