என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
இன்று காலை suntv ல் ஒருவர் மகளிர தின பேச்சாளர் பேசினார். பெயர் கவனிக்க தவறிவிட்டேன்.
ஆன் களும் பெண்களும் சமம் என்று இன்றைய சமுதாயத்தில் பேசினாலும் ஆண்களுக்கு சமமாக பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேறி சாதனைகள் படைத்தாலும் உடலளவிலும் உள்ளத்தாலும் மிகவும் மாறுபட்டு இருக்கிறார்கள் என்பதை மிக அழகாக விளக்கினார்.
ஆதி கால மனிதன் குழுவுடன் சேர்ந்தது வேட்டைக்கு போய் ய் உணவு சே கரித்து வருவான் பெண் இல்லத்தில் இருந்து குழந்தைகளையும் முதியோரையும் கவனித்து கொண்டு அருகில் கிடைக்கும் பழங்கள் கிழங்குங்களை சேகரித்து வர்களுக்கு உன்ன உண்ண கொடுப்பாள். அதற்கேற்றவாறு ஆணின் கண் பார்வை தொலைவில் உள்ள பொருட்களை கூர்ந்து கவனிக்கு மேயன்றி அருகில் உள்ள பொருட்களை உன்னிப்பாக கவன்க்கும் திறன் கிடையாது அதனால் தான் இன்றும் ஆண் மேசை மீது உள்ள உள்ள ஒரு பொருளை சட்டென்று எடுக்காமலும் ப்ரிஜ்ல் ஒரு பொருளை தேடிக்கொண்டும் மனைவியிடம் திட்டு வாங்குகிறான்.பெண் ஆதியிலிருந்தே பென் வேளையில் ஈடுபட்டிருந்தாலும் குழந்தை மீது ஒரு கண் வைத்திருப்பாள் அதே போல் கேட்கும் திறனும் ஆணுக்கு இரண்டு காதுகளும் ஒரே நேரம் துல்லியமாக கேட்காது. பெண் ஒரு வேளையில் ஈடு பட டுக்கொண்டே மறு வேலையை எளிதாக செய்கிறாள். பாட்டு கேட்டுகொண்டே சமையல் செய்கிறாள் டிவி பார்த்துக்கொண்டே பூ தொடுக்கிறாள். அனால் ஆண் டிவி ஓசையை குறைத்தாலன்றி எதையும் செய்ய தடுமாறுவான்
இதையெல்லாம் நான் சொல்லவில்லை பேச்சாளர் சொன்னார்.
அதனால் பெண்களை குறைத்து மதிபிடாதீர்கள்
ஒரு பெண்கணவனை இழந்து விட்டால் வருவாய் தனக்கு தெரிந்த கூலிவேலை புல் அறுப்பது நாற்று நடுவது போன்ற வேலையோ படித்த பெண் உத்தியோகம் பார்த்தோ பிள்ளைகளை சமாளித்து வளர்துவிடுவாள். ஆ னால் ஒரு மனைவி தவறிவிட்டால் அந்த ஆன் பிள்ளைகளை வளர்க்க பெரும் பாடு படுகிறான்.
உலகளவில் இதயபாதிப்புக்குள்ளவதும் ஆண்களே. என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆணுக்கு தோல்வியை இழப்பை தாங்கும் மன வலிவு இல்லை. ராமனைப்பிரிந்த தசரதன் தான் உயிர் விட்டார் கணவனை இழந்த பெண்டிர் ஜீஜபை இந்த்ரகந்தி போன்றவர்கள் மனவளிவுடன் இருந்து தங்கள் மக்களை நன்கு வளர்த்தார்கள்.
ஆகையால் பெண்களே நாம் உடலளவில் வலிமைகுரைந்தவராக இருந்தாலும் உள்ளத்தில் வலிவோடு இருந்து வாழ்வில் ஏற்படும் மேடு பள்ளங்களை எளிதாக கடந்து வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன் பெண்

No comments:
Post a Comment