நாம் எப்போதும் நேர்மறை சிந்தனை உடையவர்கலாக இருக்கவேண்டும்
ஞானிகளும் சித்தர்களும் பிறக்கும்போதே அப்படி பிரக்கிரார்களா இல்லை. அவர்களிடம் உள்ளமனதை ஒருமுகப்படுத்தி சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொண்டு அதிசயங்களை நிகழ்த்திகாட்டுகிரார்கள் நம்முடைய சிந்தனைகலுக்கு சக்தி உண்டாம் அது VIBRATE ஆகி யாரை போ ய் சேர வேண்டுமோ அவர்களிடம் சேருமாம்.
ஒருவருக்கு நல்லது நடக்கவேண்டும்என்றால் சதா அதையே சிந்தித்து கொண்டு இருந்தால் அந்த எண்ணங்கள் அலைகலாக மாறி அந்த நபரை சென்று அடைந்து சுறுசுறுப்பையும் ஊக்கத்தையும் அளித்து வெற்றபெற செய்கிறதாம்
எதிர் எண்ணத்துடன் ஒருவர் கெட வேண்டும் என்று சதா எண்ணினால் அந்த எண்ணங்களும் அலைக்கதிர்கள மாறி அந்த நபரை வலுவிழக்க செய்து தோல்வியை தழுவ செய்யுமம். அந்த சக்தியை ஒரு நாள் ரெண்டு நாளில் அடைய முடியாது
மனதை ஒருநிலைப்படுத்தி சிந்திக்க பழக நல்ல முயற்சி வேண்டும். எந்த விஷா ய த்தையும் POSSITIVE திங்கிங் உடன் செயல்படுங்கள் வாழ்வில் வெற்றிபெறுங்கள்
.

No comments:
Post a Comment