எங்கள்மூத்த மகன் இளங்கோ இந்தியா அவருகிறான். பார்க்கமுடியாது என்று இருந்தபோது மூன்று வருடங்கள் பொறுத்துக்கொண்டோம் இன்னும் முப்பது மணிநேரம் தான் என்னும்போது தூக்கம் வரவில்லை நாளைய பொது எபொது விடியும் மகன் பத்திரமாக வந்து சேரவேண்டுமே என மனம் எண்ணுகிறது.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment