என் எஸ் கிருஷ்ணன் வாழ்க்கையில் நடந்த வேறொரு சம்பவம்
கலைவாணர் ரஷ்யா சென்றிருந்தபோது மொழிப்ப்ரச்னை. உணவகத்தில் உள்ளோருக்கு ஆங்கிலம் தெரியாது. கலைவானரும் நண்பரும் தெரியாத பொருள் எதை கேட்டு சாபிடுவது பேசாமல் கோழிமுட்டைகள் வாங்கி சாப்பிட்டு சற்றே வயிறு நிரப்பலாம் என்று சைகையில் சொல்லி புரிய வைக்க பார்த்தார்கள். முட்டை தவிர ஏதேதோ கொண்டு காட்டு கிரான் உடனே கலைவாணருக்கு ஒரு ஐடியா தோன்றியது நண்பரிடமிருந்த பேனாவையும்
தாளையும் வாங்கி ஒரு கோழி படம் போட்டு பக்கத்தில் நன்கு முட்டைகள் படம் போட்டு காண்பித்தார் அடுத்த ரெண்டாவது நிமிடம் முட்டைகள் வந்து சேர்ந்தன. படிப்பறிவு என்பது வேறு பொது அறிவு என்பது பிறப்போடு வருவது.

No comments:
Post a Comment