ஆங்கில அகராதியில் புகழ் பெற்றது ஆக்ச்போர்ட் கலாசாலை தொகுத்துள்ள அகராதி தான் என்பது எல்லோரும் அறிந்த செய்தியே
அதன் பின்னணியில் மகத்தான அதிசயிக்க தக்க ஒர் உண்மை அடங்கி உள்ளதாம்
ஜேம்ஸ் முர்ரே என்பவர் அகராதியை உருவாக்கி கொண்டு இருந்தபோது
ஒரு நபரிடமிருந்து ஆக்கபூர்வமான அருமையான கருத்துக்கள் தினமும் வந்தவண்ணமிருந்தன.
முர்ரே அந்த அறிவாளியை நேர்ல் சம்தித்துநன்றி கூற விரும்பினார். அவரோ தான் உட ல் நலமின்றி இருப்பதால் பயணம் செய்து வர இயலாது என்று தன விலாசத்தை கூறி நேரில் வந்தால் சந்தி க்க ஆர்வமுடன் இருப்பதா கம் கூறி இருந்தார்
முர்றேவும் குறிப்பிட்ட விலாசத்திற்கு நேரில் சென்றார். அது ஒரு மனநோயாக்ளிகள் காப்பகம் என்றும் அந்த குறிப்பிட்ட நபர் மினார்ஸ் என்பவர் குநமடைந்து வரும் ஒரு மன நோயாளி என்றும் கூறி அவரிடம் அழைத்து சென்றார்கள்.படிப்பதில் அவருக்கிருந்த ஆர்வமரிந்து நிறைய புத்தகங்களை வழங்கினார்கள் .அகராதி தயாராகும் செய்தி அறிந்து அவர் மனம் ஒரு பரபரப்பையும் மகிழிச்சியும் உண்டாகி உங்களுக்கு பல யோசனைகள் கூறி கடிதம் போட ஆரம்பித்தார் . நாங்களும் அலட்சியப்படுத்தாமல் உங்களுக்கு அனுப்பி வைத்தோம் என்றார்கள். இரு மாமேதை களுக்கிடையேயான சந்திப்பு நீண்ட நேரம் நடந்த்தது பிறகு அவர்கள் சந்திக்கவே இல்லை.மினார்ஸ் மனநலம் தெளிந்து வாழ்நாள் முமுழுதும் த்யானத்தில் ஈடு பட்டார்.

No comments:
Post a Comment