நேற்று நானும்தான் கமலஹசனின் விஸ்வரூபம் பார்த்தேன் கமலின் தீவிர ரசிகை நான். இருந்தும் ஒரு உண்மையை சொல்லியே ஆகவேண்டு.ம்
கமலின் ரசிகர்களில் 25 விழுக்காடு ரசிகர்களையே திருப்திப்படுத்தும் அதுவும் ஹாலிவுட் படங்களை பார்க்கும் படித்தவர்கள் தான் அவற்றுடன் இதை ஒப்பிட்டு அஹா ஓஹோ என்று பாராட்டமுடியும். நாயகனிலும் தேவர்மகனிலும் பார்க்காத நடிப்பா சலங்கை ஒழி யில் ஆடாத ஆட்டமா.
பக்கத்தில் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை வைத்துக்கொண்டுதான் படம் பார்க்க வேண்டும்போல் உள்ளதுகதை யிலும் என்ன புதுமையா கிடையாது
பாவம் கமலை பாராட்டி மறுபடி ஏகத்துக்கு நஷ்டப்படவைக்காதீர்கள். கமலிடமிறந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பததெல்லாம் மிகைப்படுத்தாத நடிப்பு ஒன்றே.

No comments:
Post a Comment