நான் எழுதுவதை படிப்பவர்கள் எல்லாம் என்னைவிட வயதில் சின்னவர்கள் ல்தான் இருந்தாலும் எழுதுகிறேன்.
அறுபது வயதானால் மூலையிலுள்ள செல்கள் அழிய ஆரம்பிக்கின்றனவாம்.
அதனால்தான் கவனக்குறை மறதி.எதையும் புதிதாக கற்றுக்கொள்ள இயலாமை எல்லாம் என்கிறார்கள்.
புத்தியை தீட்டுவோம்.குறுக்கெழுத்து போட்டிகள் ஆறு வித்தியாசம் போன்றவற்றை அனுப்பாவிட்டாலும் எழுதி வைத்துக்கொண்டு நம் விடைகளை சரிபார்த்து மகிழ்வோம். sudaku போட்டு ப்ழகுவோம்.முதுமையை விரட்டுவோம்.
.

No comments:
Post a Comment