Friday, February 25, 2011

waashington trip

அடுத்து அருகில் உள்ள லூரே கேவ் என்ற இடத்திற்கு சென்றோம். பூமி 
மட்டத்திற்கு 134 அடி கீழே உள்ளது. ஒரு பரந்த தெரு அளவுக்கு நீல அகலம் கொண்ட குகை  பூமியில் எப்போதோ பெய்த மழை சுண்ணாம்பு படிவங்கள
மாறி கூரையிலிருந்து ஆலம்  விழுதுகள் போல் தொங்குகின்றன நம் வீட்டு பிரிட்ஜில் உள்ளே தொங்குமே அதுபோல். ஆங்காங்கு பளிங்கு போன்ற நீர் தேக்கங்கள் .மனிதர்கள் தலைநிமிர்ந்து வசதியாக நடந்து போகலாம். ஒவ்வொரு அழகிய தோற்றம் உள்ளம் இடத்திலும் மின் விளக்குகள் அமைத்து உள்ளார்கள். வழிகாட்டி சுவைபட விளக்கம் கூறுகிறார். இயற்கையின் அழகை அமெரிக்கரின் புத்திசாலித்தனம் வருமானமிக்க சுற்றுலா தளமாக மாற்றிவிட்டது. ஒரு பாறையின் மீது படுத்து உறங்கிய ஒரு ராணுவ வீரர் தண்ணீர் ஓடும்ம் சலசல சத்தம் கேட்டு ஆராய்ந்து கண்டுபிடித்தது . maari
மட்டத்திற்கு கீழே 134

waashington trip

பிலடெல்பியா சுற்றிப்பார்த்து விட்டு இரவு ரிச்மாண்டில் நண்பர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் வாஷிங்டன் போக ஏற்பாடு. 
அமெரிக்காவின் தலைந கரமாக இருந்தது பிளடேல்பியாதான்
அங்குள்ள நாணய தொழிர்ச்சாலைதான் மிக அற்புதம் 
மாடியில் சுற்றிலும் நாணயம் அடிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை 
வெளிவந்த நாணயங்கள்
நினைவு பதக்கங்கள்  அவற்றில் உள்ளவர்களின் வாழ்க்கை 
வரலாறு என கண்காட்சி .மாடியிலிருந்து கண்ணாடி வழியாக 
கீழே தொழிற்ச்சாலையை பார்க்க வசதி பளபளவென பெட்டிடி பெட்டியாக 

நாணயங்கள் நம் ஊர் ர் மிளகாய் மெஷின் னே போல் அங்காங்கு மெஷின்கள் 
அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்  பெஞ்சமின் பிராங்க்ளின் கல்லறை அரசியல் சாசனம் எழுதப்பட்ட இடம்  சுதந்திர பிரகடனம் வாசிக்கப்பட்ட பால்கனி என பளைடங்கள் பார்த்தோம்  m

Thursday, February 10, 2011

kudai patri oru kavidhai

குடை
ஏழை பணக்காரன் பேதமின்றி அனைவருக்கும் உதவுபவன் நான்
லட்ச ரூபாய் பெறுமான திருப்தி பெருமாள் குடையாகட்டும்
பிச்சைக்காரனின் கிழிசல் குடையாகட்டும்
பட்டுகுடை  தங்க குடை வெள்ளிகுடை  கருப்பு குடை வெள்ளைகுடை
எத்தனை எத்தனை ரகமிருந்தாலும் பேர் ஒன்றுதான் குடை
மழைக்கும் உதவுவேன் வெயிலுக்கும் உதவுவேன்
கப்பல் போன்ற காரிலிருந்து இறங்கி மாளிகை போன்ற வீட்டிற்குள்
நுழையும் கொடீச்வரனுக்கும் ஓரிரு நிமிடங்கள் என் சேவை தேவை
பெருமாளுக்கு குடை கொண்டு போவது திருவிழா
குடை போடுவது ஒரு ஆரவாரம்
மாந்தர் குலத்துக்கு என்றும் என் சேவை தேவை

Tuesday, February 8, 2011

from vaara malar

முறிந்த கையைக்கொண்டு உழைக்கலாம். ஆனால் ஒடிந்த மனதோடு உழைக்க முடியாது,

அவன் பணக்காரனா என்று கேட்காதீர்கள். அவன் ஒழுக்கமுள்ளவனா என்று கேளுங்கள்.

அன்புள்ள இதயம் எப்போதும் இளமையாகவே இருக்கும்

கூச்சப்பட்டுகொண்டே இருப்பவன் உலகை அனுபவிக்கவே முடியாது.

இரண்டு மொழிகள் தெரிந்தவன் இரண்டு மனிதர்களுக்கு சமம்.

Thursday, February 3, 2011

நரம்பற்ற நாக்கு அனாவசியமாக பேசுவதற்கெல்லாம்
நாங்கள் அடி வா  ங்கி ரத்தம் சிந்துகிறோம் அதனால்
ஆண்டவன் எங்களை அதிகமாக படைத்துவிட்டான்
கூறுவதுபோல் மனிதன் பேசிய நாக்கை இழுத்து வைத்து
அருப்பதென்றால் உலகில் எல்லோரும் ஊமைகளாக திரிவோம்

engeyo paditthavai

அறிவாற்றலோடு பேசுவது என்பது மட்டும் முக்கியம்  அல்ல
அவையறிந்து பேசுவது முக்கியம்.இடமறிந்து பேசுவது அதைவிட
முக்கியம்.
தன்னை எவனாலும் எனாற்ற முடியாது என்று எவன் நினைக்கிறானோ
அவன் கண்டிப்பாக ஏமாந்து போவான்.
செல்வத்திற்கு பின் வரும் வறுமையைவிட வருமைக்குப்பின் வரும்
செல்வம் மேன்மையானது
நீ மட்டும் அனுபவித்தால் அது அறிவு
பிறரையும் அனுபவிக்க செய்தால் அது நற்பண்பு