தொலைகாட்சியில் ஒருவர் பேசினார்
ராமாயணத்தை புடுக்கன்னோட்டத்துடன் ஒருவர் எழுதி உள்ளதாக பேசினார். நாம் அறிந்ததெல்லாம் ஒரே இரவில் கூனி கைகயியின் மனதை மாற்றி விட்டால். பாசமிகு அன்னையாக ராமனை வளர்த்த கைகேயி காட்டுக்கு அனுப்பிவிட்டால். என்பவது தான் நாம் இதுநாள் வரை அறிந்த ராமாயணம்
கைகேயி ஜாதகம் கணிப்பதில் மிக வல்லவலாம் தசரதர் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்ததும் கைகேயி அயோத்தி யின் ஜாதகத்தை கணித்து பார்த்தாளாம் அடுத்த பதினான்கு ஆண்டுகளுக்கு யார் அயோத்தி அரியணை ஏறினாலும் அவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று அறிந்து கலங்கி விட்டாளாம் தன அருமை மைந்தன் ராமனுக்கு மரணம் வந்து விடுமோ என பயந்து தன ஜோதிட குருவை கைகேய நாட்டிலிருந்து வரவழைத்து தான் கணித்தது சரியா என கேட்டாளாம். அவரும் சரியென்று கூறினாராம் எப்படியும் எப் அருணை மகன் ராமன் இறக்கவும் கூடாது இந்த விஷயம் வெளியில் தெரியவும் கூடாது. என்ன செய்யலாம் என யோசித்து ராமனை 14 ஆருடங்கள் காட்டுக்கு அனுப்பும்படியும் பரதனுக்கு பட்டம் சூடும்படிஉம் தான் வரம் பெற்றுக்கொள்வதாக கூறினாளாம் குருவோ உன் மகனை பறிகொடுக்க துநிகிராயே என்ற போது என் மகனைவிடவும் ராமன் மீது நான்வைத்துள்ள பாசம் அளவிற்கறியது. அதையும் இழக்க மாட்டேன் அயோத்தியின் எதிர் காலமும் முக்கியம் அதையும் காப்பாற்ற வேன்ப்டும் கடால் எனக்கு ஒரு வழிகாட்டுவார் என்று சொன்னாளாம்.
உன்னுடைய உயர்ந்த உள்ளத்திற்கு ஒரு குறைவும் வராது இறைவனருளால் உன் மகனும் பிழைத்திருப்பான் என்று வாழ்த்தி சென்றாராம்.
பரதன் மனதில் ஒரு எண்ணம் புகுந்து அண்ணனின் பாதுகைககை பெற்று வந்து 14 ஆண்டு ஆட்சி செய்தான்.
இதை படித்தால் யோசிக்க தான் தோன்றுகிறது. ஒரு இரவில் மனம் மாற வாய்ப்பில்லை. தாங்கள் நேசிப்பவர்களுக்காகவும் தாய் நாட்டிர்காகச்வும் மகத்தான தியாகம் செய்ய துணிந்தவள் கைகேயி என்றே என்ன தொன்று கிறது

No comments:
Post a Comment