அயல்நாட்டில் வாழும் பிள்ளைகளே உங்கள் குழந்தைகளை அனேக விளையாட்டுகள் உடற்பயிர்ச்சிகளுக்கு அனுப்பினாலும் விளயாட்டாக உங்கள் எதிரில் காதை இரு கைகளாலும் பிடித்துகொண்டு தோப்பு கரணம் போடச்சொல்லுங்கள். நீங்களெல்லாம் சின்ன வயதில் பிள்ளையார் கோவிலில் தோப்பு கரணம் போட்டிருப்பீர்கள். காரணம் எங்களுக்கும் தெரியாது உங்களுக்கும் சொல்லவில்லை.இனற்று அறிவியலார்களே காதன் நுன்ப்பாகத்தை பிடித்து அழுத்தம் கொடுப்பதால் மூளை நரம்புகள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள். அதனால் தான் அன்றைய ஆசிரியர்கள் படிக்காத மாணவனை காதை பிடித்து திருகி தோப்பு கரணம் போடா சொல்லி தண்டித்தார்கள் போலும்..
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment