ஒருவனுடைய இழப்பால் எத்தனை கண்கள் கலங்குகின்றனவோ எத்தனை நெஞ்சங்கள் நடிக்காமல் வாடுகின்றனவோ அவை வடிக்கும் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் அவனை இறைவனின் அடிகளுக்கு இட்டு செல்லும் படிகள் என்பதை மறந்து விடாமல் வாழ்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்.
ஓர் எட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் கல்லாத கல்வியும்
மூவெட்டில் புரியாத மணமும்
நாலெட்டில் பெறாத பிள்ளையும்
ஐயெட்டில் தேடாத செல்வமும்
ஆரெட்டில் காணாத காட்சியும்
எழேட்டில் பெறாத ஓய்வும்
எட்டேட்டில் பெறாத இறப்பும் பாழே .
அபாரமாக சிந்திப்பதன் மூலம் வெற்றி விரைந்து வருவதில்லை.
சிறப்பாக சிந்தித்ததை துணிவுடன் செயல்படுத்தினால் தான் வெற்றி விரைந்து வரும்.
துணிச்சலான புதுமையான ஆரம்பம் என்பதே vetriyai
nokki paadhi dhooram nerungivitta madhirithan.