வந்தார். வாசற்படியிலேயே நிற்க வைத்துவிட்டு உள்ளேபோய் விசிறி கொண்டு வந்து காம்பால் நன்கு அடித்தார். யார் தடுத்தும் கேட்கவில்ல. அவளே குழந்தை. சொப்புவைத்து வி லையா த வேண்டிய வயதில் . உங்களை கட்டி மேய்க்கிறாள் . இப்படி இன்னொருமுறை அடம் செய்வாயா என்று சொல்லி சொல்லி உதைத்தார். இன்றும் அவனும் மறக்கவில்ல்லை. அவன் பெண் பெயர்த்தி வரை சொல்லி கலாட்ட பண்ணுகிறோம்.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment