மகளாக என்ற என் கட்டுரையின் தொடர்ச்சி பத்து வயதே நிரம்பிய நான் மாலை வேளையில் அப்பா ஆபீசிலிருந்து வந்ததும் குடி தம்பிகள் இருவரும் கைகள் அலம்பி வரக்கூட விடாமல் அப்பாவிடம் தோற்றி கொள்வாகள். ஐந்து பேரையும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு ஆழைத்துப்போவேன். குளத்து அருகிலோ யானை அருகிலோ செல்லாமல் பார்த்துகொள்வேன். ஆறரை மணி ஆனதும் ஓரமாக வீட்டிற்கு அழய்த்துவருவேன். ஒரு முறை திருவிழா சமயம் வழக்கம்போல் என் அப்பா ஒரு ரூபாய் கொடுத்து அனுப்பினார். அந்தக்காலத்தில் ஒரு ரூபாய் என்பது பெரிய தொகை.ஆறு பேரும தாரளமாக கடை மிட்டாய் பஞ்சு மிட்டாய் வாங்கி திங்கலாம் சோடா கலர் வாங்கி குடிக்காலம். எல்லாம் முடிந்த பிறகு என் குட்டி தம்பி ரூ அட்டகாசம் செய்தானே. எல்லாரும் வேடிக்கை பார்கிறார்கல் திருப்தி மர சோப்புகள் ஒரு ஓலை கூடையில் வைத்து நான்கு ரொபி விலை சொல்கிறார் அதை வாங்கி தந்தால் தான் வீட்டுக்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறான். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் ஏலம் நல்லவிதமாகவும் மிரட்டியும் பார்க்ரார்கள். பந்தல் காலை ருக்க்பிடித்துகொண்டு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கறான். கோபத்தில் மற்ற குழைந்தைகள் அவனை இங்கேயா விட்டு போகலாம் வா அக்கா என்கிறார்கள். எனக்கோ என்ன செய்வது என்று தெரியவல்ல. என் தங்கையை அவனுக்கு துணையாக நிறுத்திவிட்டு வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்லி அழுதோம் அப்பா உடனே கோவிலுக்கு போய் உந்த சோப்பு கூடையை வாங்கி கொடுத்து வீட்டுக்கு
No comments:
Post a Comment