அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப்பெற முடியாது. அறிவின்மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.
சோகத்தில் ஏன் சிரிக்கிறேன் என்கிறாயா இருள் சூழும்போது தானே விளக்கேற்ற வேண்டும்.
Early to bed early to rise is the way to be healthy wealthy and wise.
பாண்டவர்கள் ஏதாவது ஒரு பிரச்னைக்கு முடிவெடுக்கும்போது இளையவர்களான
நகுலன் சஹாதேவன் இருவர்க்கும் தங்கள் கருத்தை கூற முதல் சந்தர்ப்பத்தை அளிப்பாராம் மூத்தவர் தர்மர்.
பெரியவர்கள் பேசி முடிவெடுத்த பிறகு இளையகார்கள் தங்கள் கருத்தை கூறாமலே இருந்து விடுவார்கள் என்பதால் இந்த விதி.
ஏழை யாய் இருக்கும்போது இன்பம் காணாத மனிதன் செல்வந்தனாய் இருக்கும்போதும் இன்பம் காணமாட்டான்
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment