இன்று புது காருக்கு ஆயில் மாற்றிவிட்டு போல்யுஷன் கண்ட்ரோல் சர்டிபிகேட் வாங்க இளங்கோ சென்றான் உடன் நாங்களும் சென்றோம். உள்ளே நுழையுமுன்பே நம்வேலை முடிய எவ்வளவு நிமிடங்கள் ஆகும் என்று அறிவிப்பு தெரிவிக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் நாம் காத்திருப்பதோ அல்லது வேறுவேலை பார்க்க செல்வதோ செய்யலாம்.
காரில் உட்கார்ந்த இடத்திலேயே ஒட்டி சகல உறுப்புகளையும் சரியாக உள்ளனவா என்று பார்த்து விடுகிறார்கள். எல்லமே அரை மணி நேரத்தில் முடிந்துவிட்டது. இதே வேலைக்கு நம் நாட்டில் RTO ஆபீசுக்கு எத்தனை முறை போகவேண்டும் எவ்வளவு தண்டம் அழவேண்டும் என்று எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment