Monday, January 28, 2013

இது என்ன நியாயம்?   மனிதன் வேண்டாமென விட்டுவிட்ட வைக்கோலை தின்றும் அரிசியை நன்றாக கழுவி எடுத்துகூண்டு கீழே கொட்டும் கழுநீரை குடித்தும் எண்ணையை எதுத்து விட்டு சக்கை என வீசும் புண்ணாக்கை தின்றும் தன கன்று என்று தரும் சத்தான பாலை சுய நலம் மிக்க மனிதன் முக்கல் வாசி கறந்துகொண்டு கால்வாசி கன்ற்டுக்க்ர்நற்று விடுகிறானே இது என்ன கொடுமை. பசுவுக்கு கடவுள் தந்த சாபமா மனிதனுக்கு தந்த வரமா?


பந்திக்கு முந்திக்கொள் என ஓடிபந்தியில் உட்காருமுன் மனிதா சற்றே சிந்தி.
இந்த அடம்பர விருந்திற்கு விருந்தளிப்பவன் கொடுத்த விலை என்ன?
நிலம் நீச்சை விற்று பல வருட சேமிப்பை கரைத்து ஒரு பெண்ணுக்கோ அல்லது மகனுக்கோ திருமணம் செய்கிறான்.

நாமோ முதல் பந்தியில் உட்கார்ந்து கொண்டு இந்தச் பண்டம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கலாம் இது தேவலாம் என்று விமர்சித்து விட்டு பாதி பண்டத்தை பழாகிவிட்டு எழுகிறோம்.
ஒரு வேலை சோற்றுக்காக தன்மானத்துடன் பிச்சை எடுக்காமல் கீரை விற்கும் கிழவியும் வெயிலில் கை வண்டீழுக்கும் கிழவரும் நாற்று நாடும் நிறைமாத கர்ப்பிணியும் நினைவில் வந்தால் விருந்தில் வாழை இல்லை தவிர எதையும் விட்டுவைக்க மாட்டோம்.
உலகத்தையே மாற்ற முடியாது உன்னால் உன் வரை மாரிக்கொள்
என்னைபொருத்தவரை பந்தியில் முதலில் பரிமாறப்படும் எல்லாவற்றையும் சாபிடுவதர்க்காக அடுத்து வேறு எதையும் சா தம் கூட வாங்கி கொள்ள மாட்டேன். 95% இலையை  காலிசெய்து விட்டு தான் எழுவேன். வீனா குப்பைக்கு போவது சத்திரத்தில் வேலை ஒவ்வொருவரும் அப்படி செய்ததால் குப்பைக்கு போகும் பொருள் சத்திரத்தில் வேலை செயபவர்கலாவது பகிர்ந்து உன்னட்டுமே 

Friday, January 18, 2013

வெகு நாட்களுக்கு பிறகு நான் மறுபடி உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

Saturday, April 21, 2012

இந்த பகுதியில் நாe ன்எ  ழுத இருப்பது புதிதாக சமையல் கற்றுகொள்பவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினர்ச   மயலரையில் உள்ள சாதாரண சமையல் பொருட்களை வைத்தே சுவசியான சமையல் செய்வது எப்படி என்பதுதான்.
இதில் கூறியிருப்பது எல்லாம் நான்கு நப ர் களுக்குண்டான சமையல்.

மளிகை பொருட்களை  நல்ல தரமான கடைகளில் வாங்க வேண்டும். விலை குறைவு என சாதாரண கடைகளில் வாங்கினால் சில போ ருட்கள் சுத்தப்படுத்தாமல் இருக்கும். சில் காச்சல்  குறைவா க இருந்தால் விரைவில் பூச்சி பிடித்துவிடும்.

நாளை செய்ய வேண்டிய சமயலு க்குண்டான மளிகை பொருட்கள், காய் கறிகள் எல்லாவற்றையும் முன் நாள் இரவே சரி பார்த்துக்கொண்டால் கா லையில் பதட்டமில்லாமல் சமைக்கலாம்.

Thursday, September 8, 2011

பணம் புத்திசாலிக்கு அடிமை மார்லோ 
மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆ னால் அங்கேயே தங்க முடியாது. பெர்னார்ட்ஷா 
பெண்கள் ஆண்களின் மானத்தை காக்கும் ஆடை. அவள் மடியில் வளர்க்கப்படுவது இறையன்பு, சாரதா அம்மையார்.
மிக இருண்ட நாட்களிலும் வழிகாட்டியாக இருக்ககூடியது நம்பிக்கையே. ஸ்ரீ அன்னை.


ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை. அவன் வாழும் முறையில்தான் உள்ளது. வாரியார்.
ஆர்வமே எதிகாலத்தை உருவாக்குகிறது. ஆர்னால்டு.
பிறரை பாராட்டவும் அங்கீகரிக்கவும் சிக்கனம் காட்டாதீர்கள்.ஸ்டீபன்.
பத்து வெற்றிகளைவிட ஒரு சமாதானம் மேலானது. மாண்டேகு.
எந்த ஒரூ செயலிலும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் நிதானமும் சிறப்புக்குரியவை..
நெருப்பு தங்கத்தை புடமிடுகிறது. துன்பம் மனிதனை புடமிடுகிறது. செனேகா.
கல்வியின் பரந்த நோக்கம் மனிதனை சிந்திக்க தூண்டுவதே.

Tuesday, September 6, 2011

திறந்து காட்டுங்கள். இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் பழகுங்கள். ஏமாற்றுவதை விடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேல் என அறிவுறுத்துங்கள். மென்மையான மனிதர்களிடம் மேன்மையாகவ் உம முரட்டு குணம் உடையவர்களிடம் கடினமாகவும் அவனுக்கு பயிர்ச்சி அளியுங்கள். காஆஆஆஆஆஅழ்தமாந சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்றும் கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் சொல்லுங்கள். போலியான நடிப்பைக்கண்டால் எள்ளி நகையாடவும் புகழ்ச்சியை கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிர்ச்சி அளியுங்கள் இது மிக நீண்ட பட்டியல் தான். இதில் உங்கள்ளுக்கு சாத்தியமாநதி எல்லாம் அவனுக்கு கற்று கொடுங்கள் . அவன் மிகநல்லவன் என் அன்புமகன்.
தன மகனின் பள்ளித் தலைமை  ஆசிரியருக்கு ஆபிரஹாம் லின்கன் எழுதிய கடிதம் இது. 
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு , என் மகன் அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல : அனைத்து மனிதர்களும் உண்மையானவர்களும் அல்ல என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு தன்நல அரசியல் வாதி இருப்பதுபோல் அர்பணிப்புமிக்க தலைவரும் இருக்கிறார் என்பதை யும் ஒரு பகைவனைப்போல் ஒரு நண்பனும் இருக்கிராழ்ர் என்பதையும் அவனுக்கு கற்று கொடுங்கள்.
                தோல்வியை எ ற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கதற்று கொடுங்கள். பொறாமைக்குணம் வந்துவிடாமல் கவனமாக பார்துக்கொள்ளும்கள்  ம வுனமாக ரசித்து சிரிப்பதன் ரகசியத்தை கற்று கொடுங்கள் புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு