ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை. அவன் வாழும் முறையில்தான் உள்ளது. வாரியார்.
ஆர்வமே எதிகாலத்தை உருவாக்குகிறது. ஆர்னால்டு.
பிறரை பாராட்டவும் அங்கீகரிக்கவும் சிக்கனம் காட்டாதீர்கள்.ஸ்டீபன்.
பத்து வெற்றிகளைவிட ஒரு சமாதானம் மேலானது. மாண்டேகு.
எந்த ஒரூ செயலிலும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் நிதானமும் சிறப்புக்குரியவை..
நெருப்பு தங்கத்தை புடமிடுகிறது. துன்பம் மனிதனை புடமிடுகிறது. செனேகா.
கல்வியின் பரந்த நோக்கம் மனிதனை சிந்திக்க தூண்டுவதே.
No comments:
Post a Comment