இந்த பகுதியில் நாe ன்எ ழுத இருப்பது புதிதாக சமையல் கற்றுகொள்பவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினர்ச மயலரையில் உள்ள சாதாரண சமையல் பொருட்களை வைத்தே சுவசியான சமையல் செய்வது எப்படி என்பதுதான்.
இதில் கூறியிருப்பது எல்லாம் நான்கு நப ர் களுக்குண்டான சமையல்.
மளிகை பொருட்களை நல்ல தரமான கடைகளில் வாங்க வேண்டும். விலை குறைவு என சாதாரண கடைகளில் வாங்கினால் சில போ ருட்கள் சுத்தப்படுத்தாமல் இருக்கும். சில் காச்சல் குறைவா க இருந்தால் விரைவில் பூச்சி பிடித்துவிடும்.
நாளை செய்ய வேண்டிய சமயலு க்குண்டான மளிகை பொருட்கள், காய் கறிகள் எல்லாவற்றையும் முன் நாள் இரவே சரி பார்த்துக்கொண்டால் கா லையில் பதட்டமில்லாமல் சமைக்கலாம்.
No comments:
Post a Comment