இது என்ன நியாயம்? மனிதன் வேண்டாமென விட்டுவிட்ட வைக்கோலை தின்றும் அரிசியை நன்றாக கழுவி எடுத்துகூண்டு கீழே கொட்டும் கழுநீரை குடித்தும் எண்ணையை எதுத்து விட்டு சக்கை என வீசும் புண்ணாக்கை தின்றும் தன கன்று என்று தரும் சத்தான பாலை சுய நலம் மிக்க மனிதன் முக்கல் வாசி கறந்துகொண்டு கால்வாசி கன்ற்டுக்க்ர்நற்று விடுகிறானே இது என்ன கொடுமை. பசுவுக்கு கடவுள் தந்த சாபமா மனிதனுக்கு தந்த வரமா?
பந்திக்கு முந்திக்கொள் என ஓடிபந்தியில் உட்காருமுன் மனிதா சற்றே சிந்தி.
இந்த அடம்பர விருந்திற்கு விருந்தளிப்பவன் கொடுத்த விலை என்ன?
நிலம் நீச்சை விற்று பல வருட சேமிப்பை கரைத்து ஒரு பெண்ணுக்கோ அல்லது மகனுக்கோ திருமணம் செய்கிறான்.
நாமோ முதல் பந்தியில் உட்கார்ந்து கொண்டு இந்தச் பண்டம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கலாம் இது தேவலாம் என்று விமர்சித்து விட்டு பாதி பண்டத்தை பழாகிவிட்டு எழுகிறோம்.
ஒரு வேலை சோற்றுக்காக தன்மானத்துடன் பிச்சை எடுக்காமல் கீரை விற்கும் கிழவியும் வெயிலில் கை வண்டீழுக்கும் கிழவரும் நாற்று நாடும் நிறைமாத கர்ப்பிணியும் நினைவில் வந்தால் விருந்தில் வாழை இல்லை தவிர எதையும் விட்டுவைக்க மாட்டோம்.
உலகத்தையே மாற்ற முடியாது உன்னால் உன் வரை மாரிக்கொள்
என்னைபொருத்தவரை பந்தியில் முதலில் பரிமாறப்படும் எல்லாவற்றையும் சாபிடுவதர்க்காக அடுத்து வேறு எதையும் சா தம் கூட வாங்கி கொள்ள மாட்டேன். 95% இலையை காலிசெய்து விட்டு தான் எழுவேன். வீனா குப்பைக்கு போவது சத்திரத்தில் வேலை ஒவ்வொருவரும் அப்படி செய்ததால் குப்பைக்கு போகும் பொருள் சத்திரத்தில் வேலை செயபவர்கலாவது பகிர்ந்து உன்னட்டுமே

No comments:
Post a Comment