உண்மையான தெய்வபக்தி.
ஓரூ அரசன் தன்னுடையா காவலன் ஒருவனுடன் வேட்டைக்கு சென்றார்.
காட்டில் பெகு தூரம் சென்று விட்டார்கள். பசிமயக்கம் இருவருக்கும் கண்ணை இருட்டியது ஓரிடத்தில் உட்கார்ந்தா ர்கள்.
வெகு தொலைவில் ஒரு குடிசை இருந்தது தெரிந்தது.
காவலாளி நான் அங்கு போய் ஏதாவது உணவுபெற்று வருகிறேன் என்றான் அதற்க்கு அரசர் நீ போனால் ஒன்றும் கொடுக்க மாட்டார்கள். என்னைபார்ததால் ஏதாவது தருவார்கள். நீ பேசாமல் மரத்தடியில் படுத்து இளைப்பாறு என்று சொன்னார். காவலன் நாராயண என்று கூறி துண்டை உதறி போட்டு படுக்க முனைந்தான்.அடே மூடா உனக்கு நாராயணனா உவவு தரப்போகிறான் என்ற கேலியாகச கேட்டு விட்டு சென்றார். குடிசையில் இருந்தவர்கள் மன்னருக்கு வயிறார உணவு கொடுத்து மீதம் இருந்ததை கட்டி கொடுத்தார்கள். அரசன் காவலாளியை எழுப்பி இந்தாடா உன் நாராயணன் உனக்கு உணவு தந்தார் நான் தானே தந்தேன் இனியாவது நாராயணனை நம்புவதைவிடு என்றார். அதைகேட்டு காவலன் கலகல என சிரித்தான். என்ட சிரிக்கிராஇஎன்ட்ரு அரசர் கேட்டார். அரசரண் நீப்கள் உணவு இருக்குமிடம் பொய் கேட்டுவாங்கி சாப்பிட்டீர்கள் .அனால் எனக்கோ அரசரையே தன கயல் உணவு கொண்டு வந்து கொடுக்க வைத்து விட்டார் நாராயணன். அவர் கருணையை எண்ணி சிரித்தேன் என்றான் அரசரும் தன தவறை உணர்ந்தார்.

No comments:
Post a Comment