குமுதம் ச்நேஹிதியில் விவாத மேடையில் இன்றைய காலகட்டத்தில் வரதச்ட்சினை முறை சரியா தவறா.
சென்ற தலைமுறையை சேர்ந்த்த 73 வயது வாசகி நான். அன்றும் சரி இன்றும் சரி பெண்ணுக்கு நகைகள் சீரர் செனத்தி என்று செய்வதை வெறுப்பவள். இருந்தாலும் ஒரு விஷயம் சிந்திக்க வேண்டி உள்ளது
வரதட்சினை வாங்காமல் திருமணம் செய்து கொள்பவர்கள் இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு சொந்த வீடு வாங்க பிள்ளையை நல்ல பள்ளியில் சேர்க்க என்ற பண உதவி தேவை படும்போது நம் மகளை குத்தல் பேச்சு பேச ஆரம்பித்துவிடுவார்கள் அங்கு படும் அவதி போருக்க முடியாமல் தாய் வீடு வந்தால் அவளை பார்த்துக்கொள்ள வயதான தாய் தகப்பனால் முடியுமா. அண்ணன் தம்பிதான் எவ்வளவு நாளைக்கு தாங்குவார்கள். நீ வழாவெட்டியாக இருப்பதால் தங்கை தம்பி தங்கிதிருமனகள் தட்டி போகின்றன என்று சமாதானம் சொல்லி மம்யார் வீட்டுக்கே திருப்பி அனுப்புவார்கள். அந்த பெண் அங்கேயும் வாழமுடியாமல் இங்கேயும் ஆதரவு இன்றி தவறான முடிவுக்கு வருவாள். அவளுக்கென்று போட்ட நகைகளோ பனமூஇருந்தால் அவள் திறமைக்கு ஏற்ற்ற வாறு வாழ்கையை அமித்து கொள்ளலாம். அதனால் இந்த காலகட்டத்திலும் வரதட்சினை கொடுப்பது அவசியமே.
No comments:
Post a Comment