Saturday, March 26, 2011

holywood trip

பாண்டியன் வீட்டிலிருந்து ஹாலிவுட் அரை மணி நேர பயணம் தான். சரியாக இடம் பார்த்து காரை நிறுத்த ஒருமணி நேரம் ஆகிவிட்டது அவ்வளவு கூட்டம். ஹாலிவுட் என்பது ஊரின் பெயர். அதில் முழுக்க முழுக்க யுநிவேர்சல் ஸ்டுடியோவின் அமைப்புதான். உள்ளே நுழைவதற்கு முன் உள்ள கடைத்தெருவே எதோ சினிமா செட்டிங் போல் ஒரு அழகு. ஏற்கனவே டிக்கட் கையில் இருந்ததால் மிக நீண்ட கியூ தவிர்க்கப்பட்டது. எல்லா ஏற்பாடுகளையும் நிஷா கனகச்சிதமாக முடித்துவைத்திருந்தது பாராட்டப்படவேண்டிய விஷயம்.  எத்தனை மணிக்கு எது திறம்திருக்கும் எதை முக்கியமாக பார்க்கவேண்டும். என்ட்டிறு திட்டமிட்டு வைத்திருந்தாள்
              மிக பிரபலமான படங்களை எப்படி எடுத்தார்கள் என்பதை ஒவ்வொரு இடத்திலும் வர்ணனையோடு காட்டுகிறார்கள். ஆங்கிலப்படங்கள் பார்த்து பழகிய நிஷாவும் பாண்டியனும் மிகவும் ரசித்தார்கள். சில ரைடுகளில் நான் ஏறவில்லை. ரிஸ்க் இல்லாத ரைடுகளுக்கு என்னை அழய்த்துப்போனார்கள். அடுத்து இன்ன காட்சிவரும் பயப்படாதீர்கள் என எனக்கு முன்பாகவே சொல்லிவிடுவார்கள். 
   ஒரு கதாநாயகியை வில்லன் க டத்தி போய்விடுவான். அவளை கதாநாயகன் எப்படி தண்ணீரில் நீந்தி நெருப்பில் குதித்து பெரிய கயிற்று ஊஞ்சல்களில் ஊசலாடி மீட்டு வருகிறான் என்பதை நடித்து காட்டுகிறார்கள். 

Monday, February 28, 2011

elango birthday

காலையில் குளித்துவிட்டு வந்ததும் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டான். இன்று இரவு லாஸ் ஏஞ்சலசுக்கு கிளம்புகிறோம். இத்தனை நாளும் பிள்ளையும் மருமகளும் எல்லா இடங்களையும் சு ற்றிகாட்டினார்கள். பேரபிள்ளைகள்பேசி  மகிழ்ந்த்தார்கள் இதெல்லாம் மறுபடி எப்போது கிடைக்குமோ என மனம் வருந்துகிறது. இளங்கோ ஒவ்வொரு இடத்திலும்  எங்களுக்கு புரியும்படி விளக்கி சொல்வான் நிதானமாக சுற்றி காட்டினான். லதா சலிக்காமல் எல்லா இடங்களை வீடியோ எடுத்து  கொடுத்தாள் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தோம் இந்தியாவில் இருந்தபோதுகூட இவ்வளவு பிள்ளைகளுடன் சந்தோஷமாகஇருந்ததில்லை.aeir

Sunday, February 27, 2011

independenceday

அன்று மாலை ஆறுமணிக்கு மழை வரக்கூடும் என்று வானிலை அறிவிப்பு செய்திருந்தது என் கடவுள் பிரார்த்தனைக்கு முன் வானிலை அறிவிப்பாவது ஒன்றாவது நீ உள்ளன்போடு எங்களை அழைத்துவந்து இருக்கிறாய் கடவு ள் மழையை கொண்டு பொய் விடுவார் என்றேன். அதுபோலவே திரண்டுவந்த மேகம் களைந்து   போய்விட்டது மகிழ்ச்சியில் எங்கள் மனம் துள்ளி குதித்தத் 
பத்தடிக்க க  பத்து நிமிடங்கள் இருந்தபோது  டிரையல் வானவ்டிக்கை ஐந்து நிமிடங்கள். சரியாக பத்துமணிக்கு நான்கு போர்விமானங்கள் விர்ரென்று வானில் பறந்து சென்றன உடனே வானவேடிக்கை தொடங்கிவிட்டது. ஐம்பது மாடி கட்டிடங்கள் எல்லாம் நாளில் ஒரு பங்கு உயரம் கூட இல்லாத உயரத்தில் வண்ணமயமான அற்புதம் ஆற்றின் நடுவே அமைந்துள்ள தீவு போன்ற இடத்தில் பொருத்தியுள்ள வெடிகளை கரையிளிருந்துகொண்டே ரொமோட் மூலம் வ்டிக்கசெய்கிரார்கள். ஒரு பிலியன் டாலர் அதாவது நம் பணத்தில் நாலு கோடி ரூபாயாம் முன்னொரு கான்செப்டுகள். அதாவது நிமிடத்துக்கு பத்து ரக வானங்கள். ஒவ்வொருமுறையும் மக்கள் குழந்தைகள் போல் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் வருடாவரோம் ஒருபுது வானத்தை அறிமுகப்படுத்துவார்கலாம். 
இந்த வரட்டும் சங்கிலிகள் ஒன்றோடொன்று கொர்த்தாற்போல் ஒன்றும் வானில் உயரப்போய் சந்தடியின்றி வெடித்து குடை போல் விரிந்து பொன் மாறி பொழிவது போல் தங்கத்துளிகள கொட்டியது. அதைகண்டு ஏற்பட்ட ஆரவாரம் சொல்லில் அடங்காது, அதோடு முடிந்தது. ஐந்து லட்சும் மக்களும் ரயில் மூலம் அவரவர்கள் காரை விட்டுவந்த இடத்துக்கு திரும்ப வேண்டும் ஒரு தள்ளு முள்ளு பரபப்பு இன்றி ஒழுங்கு வரிசையில் ரயிலில் இடம் பிடித்து ஏறுகிற அழகே அழகு ஒரு மணி நேரம் பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்திருந்துவிட்டு நிதானமாக ரயில் ஏறி காரை எடுத்துகொண்டு மண் நிரந்த மகிழ்வோடு வீடு திரும்பினோம் மழைவராமல் காத்த கடவுளுக்குநன்றி. 
ஒரு ஜென் கதை படித்திருப்பீர்கள். மழைவேண்டி ஒரு யாகம் சொற்பொழிவு நடந்ததாம். முடிவில் மழை ஜோவென கொட்டியதாம். எல்லோரும் அந்த பெரியவரை பாராட்டினார்கலம். அவர் சொன்னாராம். அதோ கடசிவரிசையில் ஒரு சிறுவன் குடையுடன் வந்து நிற்கின்றானே அவன் நம்பிக்கைக்கு மதிப்பளித்து கடுவுள் மழை போழியவைத்துள்ளார் என்றாராம். நம்பிக்கையுடன் செய்யும் ப்வேண்டுதல் கட்டாயம் பலனளிக்கும் என்பதை என் வாழ்நாளில் பலமுறை  அநுபவித்துல்லெந் நீங்களும் இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.  ui
வானவேடிக்கைக்கென்ன எங்கள் வீடு மாடியில் இருந்து பார்த்தாலே அருமையாக தெரியுமே மூன்று கிலோமீட்டர் நடப்பனேன் என்று நண்பர் ஒருவர் கூறினார். ரமணன் வானில் ஜொலிக்கும் வர்ணஜாலம் தெரியும் வழிநெடுக உள்ள திருவிழாகோலம் எங்கிருந்து புறப்பட்டு வானில் சீறிப்பாய்கிறது எப்படி வெடிக்கிறார்கள் இதையெல்லாம் சாஆஆஆர்லஸ் நதிக்கரையில் உள்ள பாலத்தின் மீது முன்னாடியே பொய் இடம் பிடித்து பார்ப்பதுஒறு தனி ஆனந்த அனுபவம் என்று கூறினான். அது மிகையில்லை 
மூன்று மணி முதலே பாலத்துக்கு நான்குபுறமும் மூன்று மைல்தொலைவிலேயே போக்குவரத்தை நிறுத்திவிட்டார்கள். 
அம்ரிகாமக்களுக்கு கடவுள் கொடுத்த காலை நன்றாக பயப்பதுத்துவதே இந்த ஒருநாலாகத்தான் இருக்கும். வழி நெடுக டெண்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்ததும் படுத்தும் ஆனந்த களிப்பில் ஆழ்ந்த்திருந்தார்கள். பாசன் பாப் என்ற இசைக்குழுவின் கச்சேரி நூறு இருநூறு டாலர் என்று டிக்கட் எடுத்து கேட்கவேண்டிய பாடு இனமாக என்றால் அந்த இடத்தை சுற்றி கூட்ட நெரிசல். நம் நாடு திருவிழா போன்று அங்காங்கு பர்கர் பீட்சா கூல்டிரின்க் கடைகள். பாலத்தின் ஓரத்தில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டோம். கைவண்டியில் ஒரு மாத கைக்குழந்தை மறுபக்கம் தொண்ணூறு வயது மூதாட்டியை தள்ளுவண்டியில் கொண்டுவரும் மகன் அல்லது மகள். வருடம் பூராவும்  ள்ukkஎந்திர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்தவாரம் முழுக்க குதூகலமும் கொண்டட்டமும்தான் 

BOSTON TRIP

.எம் ஐ டி காலேஜும் மற்ற காலேசுகளும் வரிசையாக உள்ளன நம் நாட்டு  மன்மோகன் சிங் சுப்பிரமணியசாமி  ப சிதம்பரம் மணி ஐயர் போன்றவர்கள் படித்தார்கள் அங்குள்ள எம் ஐ டி யில் படிப்பதுனம் சென்னை எம் ஐ டி யில் படிப்பதுபோன்ற பெருமைக்குரிய விஷயம். ஏனென்றால் அவர்கள் தான் பிற்காலத்தில் நோபல் பரிசு பெறுபவர்களாகவும் ஆராசிகள் செய்து பெரிய பெரிய கண்டு பிடிப்புகள் செய்பவர்கள். பாஸ்டன் ரயில் நிலைய சுவரில் 1800 முதல் நேற்று வரை யார் யார் என்ன சாதனை புரிந்தார்கள் என புகைப்படத்துடன் போட்டுள்ளது அந்த கல்லூரியை சார்ந்த அறுபச்த்தைந்து பேர் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள் இது ரெண்டாயிரம் வருட கணக்கு. 
அடுத்து டீபார்ட்டி ஷிப் என்ற இடத்துக்கு போனோம். இங்க்ஹிலாந்திளிருந்து வந்த டீ நிறைந்த கப்பலுக்கு வரி செலுத்தினால்தான் உள்ளே விடுவோம் என்று இங்கிலாம்து அரசு கூறியதை எதிர்த்து இரவோடிரவாக அத்தனை பாக்கட்டுகளையும் கடலில் கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கலம். அந்த நினைவாக ஒரு பழயகப்பல் நிற்கிறது. அதில் நாடகம் போன்று நடித்து காட்டுகிறார்கள், அமெரிக்கர்கள் எதுதில் காசு பார்க்கமுடியுமோ பார்க்கிறார்கள் 
மூன்று மணிக்கு சார்லஸ் நதிக்கரைக்கு வந்துவிட்டோம் அங்குதான் சுதந்திரதின வானவேடிக்கை நடக்கும் இடம். 
t

american independence day july 4 th

அமெரிக்காவின் சுதந்திர நாளை பார்த்துவிட்டுதான் போகவேண்டும் என்று ரமணன் அன்பு கட்டளை இட்டுவிட்டான். 
காலையிலேயே அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் காரில் மடக்கு transistergநாற்காலிகள் படுக்கை விரிப்புகள் ஆகாரங்கள் வாக்மன் என எல்லாம் எடுத்துகொண்டு பயனப்பட்டுவிட்டார்கள். 
நாங்கள் ட்ராலி டூர் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். எங்குவேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் எம்குவேண்டுமானாலும் இறங்கிகொள்ளலாம் அப்படி டிக்கட் நாங்கள் எங்கும் இறங்காமல் வழிநெடுக பார்த்து கொண்டே போனோம். அழகிய தெருக்கள் அன்று விடுமுறை நாள் எனவே கார்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்காவிலேயே எனக்கு பாசன் நகர வீதிகளில் தான் உலாவ பிடிக்கும் என்று கென்னெடி கூறினாராம் அது மிகையில்லை. பழமையான கட்டிடங்கள் குறுகலான தெருக்கள் மறுபடி பெரிய தெருக்கள் பழங்காலத்துக்கு போய்விட்ட உணர்வு. முதன் முதலில் ஆங்கிலேயர்கள் உருவாகிய நகரம் என்பதால் இதற்கு நியூ இங்கிலாந்து பகுதி என்றே பெயர். தெருக்கள் பெரும் இங்கிலாந்து பாணியிலேயே அமைந்த்துள்ளன.
சார்லஸ் நதிக்கரையின் மறுபக்கம் cambridge என்னும் நகரம் அமைந்த்துள்ளது அங்குதான் உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ம இ Tl

american independence day july 4 th

அமெரிக்காவின் சுதந்திர நாளை பார்த்துவிட்டுதான் போகவேண்டும் என்று ரமணன் அன்பு கட்டளை இட்டுவிட்டான். 
காலையிலேயே அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் காரில் மடக்கு transistergநாற்காலிகள் படுக்கை விரிப்புகள் ஆகாரங்கள் வாக்மன் என எல்லாம் எடுத்துகொண்டு பயனப்பட்டுவிட்டார்கள். 
நாங்கள் ட்ராலி டூர் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். எங்குவேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் எம்குவேண்டுமானாலும் இறங்கிகொள்ளலாம் அப்படி டிக்கட் நாங்கள் எங்கும் இறங்காமல் வழிநெடுக பார்த்து கொண்டே போனோம். அழகிய தெருக்கள் அன்று விடுமுறை நாள் எனவே கார்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்காவிலேயே எனக்கு பாசன் நகர வீதிகளில் தான் உலாவ பிடிக்கும் என்று கென்னெடி கூறினாராம் அது மிகையில்லை. பழமையான கட்டிடங்கள் குறுகலான தெருக்கள் மறுபடி பெரிய தெருக்கள் பழங்காலத்துக்கு போய்விட்ட உணர்வு. முதன் முதலில் ஆங்கிலேயர்கள் உருவாகிய நகரம் என்பதால் இதற்கு நியூ இங்கிலாந்து பகுதி என்றே பெயர். தெருக்கள் பெரும் இங்கிலாந்து பாணியிலேயே அமைந்த்துள்ளன.
சார்லஸ் நதிக்கரையின் மறுபக்கம் cambridge என்னும் நகரம் அமைந்த்துள்ளது அங்குதான் உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ம இ Tl